O kadhal kanmani movie review
படத்த review பண்றதுக்கு முன்னாடி நான்லாம் review எழுத யார் காரணம்னு சொல்லணும். இந்த படத்தோட பத்திரிகையாளர் சந்திப்புல நம்ம சுகாசினி மேடம் தகுதி ஆனவங்க தான் இந்த படத்த review பண்ணனும் சொல்லிர்தாங்க. 120 ரூபா கஷ்டப்பட்டு ரெடி பண்ணி எவ்ளோ மொக்க படம் நாளும் first day பாக்குற தகுதுயோட இந்த படத்துக்கு review எழுதுறோம்.
படத்த பத்தி மொதல்ல சொல்லனும்னா making தான். PC ஸ்ரீராம் cinematography ARR music எல்லாம் இந்த படத்துக்கு help பண்ணி இருக்கு. கல்யாணமே வேணாம்னு இருக்குற ரெண்டு பேர் எப்படி love பண்ணி marriage பண்றாங்க இதான் இந்த படத்தோட கதை. பதினெஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வீட்ட விட்டு ஓடி வந்தவங்கள பத்தி படம் பண்ணார் Manirathnam இப்ப இன்னும் கொஞ்சம் மேல போய் living together பத்தி படம் எடுத்துருக்கார்.
பொதுவா லவ் subject movie பாக்கும்போது இவங்க பிரிய கூடாதுனு audience எப்பவும் ஒரு எண்ணம் இருக்கும். ஆனா இந்த படத்துல இவங்க சேந்த என்ன பிரிஞ்சா என்ன அப்படி தான் இருந்தது. yoyo boys yoyo girls காக தான் இந்த படம் எடுத்த மாதரி இருக்கு.
இந்த படத்தோட business பத்தி பாத்தா 250 screen தமிழ் நாடுல மட்டும் ரிலீஸ் ஆயிற்கு இதோட காஞ்சனா-2 367 screen release
அயிற்கு அதுக்கும் நல்ல opening இருக்குனு சொல்றாங்க .
சின்ன பசங்க சேட்ட சொல்லனும்னா பொறுமையா பத்துபேன்னு சொல்றவங்க இந்த படம் போயி பாருங்க மத்தவங்க யோசிச்சு முடிவு எடுங்க.
Rating : 3/5