Saturday, 29 August 2015

Tuesday, 5 May 2015


Evara Platinum uravu oru paadal endral ringtone


Evara Platinum uravu oru paadal endral ringtone, Evara platinum ringtone

uravu oru paadal endral ringtone


uravu oru paadal endral ringtone



Thursday, 30 April 2015


Mass Teaser ringtone


Mass Teaser ringtone, Mass tamil dialogue, Mass tamil movie teaser ringtone, mass- Ethirpakkalala dialogue.



Mass ringtones


Sunday, 19 April 2015


Dindigul Thalappakatti ringtone


Dindigul Thalappakatti ringtone,  Thalappakatti ringtone, new thalappakatti ringtone, didigul thalappakatti song, theemootti song





thalappakatti song

thalappakatti ringtone






Saturday, 18 April 2015


O kadhal kanmani movie review


O kadhal kanmani movie review

படத்த  review பண்றதுக்கு முன்னாடி  நான்லாம்  review எழுத யார் காரணம்னு சொல்லணும். இந்த படத்தோட பத்திரிகையாளர் சந்திப்புல நம்ம சுகாசினி மேடம் தகுதி ஆனவங்க தான் இந்த படத்த  review பண்ணனும் சொல்லிர்தாங்க. 120 ரூபா கஷ்டப்பட்டு ரெடி பண்ணி எவ்ளோ மொக்க படம் நாளும் first day பாக்குற தகுதுயோட இந்த படத்துக்கு review எழுதுறோம்.

படத்த  பத்தி மொதல்ல சொல்லனும்னா making தான். PC ஸ்ரீராம் cinematography ARR music  எல்லாம் இந்த படத்துக்கு help பண்ணி இருக்கு. கல்யாணமே வேணாம்னு  இருக்குற ரெண்டு பேர் எப்படி love பண்ணி marriage பண்றாங்க இதான் இந்த படத்தோட கதை. பதினெஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வீட்ட விட்டு ஓடி வந்தவங்கள பத்தி படம் பண்ணார் Manirathnam  இப்ப இன்னும் கொஞ்சம் மேல போய்  living together பத்தி படம் எடுத்துருக்கார். 

பொதுவா லவ் subject movie பாக்கும்போது இவங்க பிரிய கூடாதுனு audience எப்பவும் ஒரு எண்ணம் இருக்கும். ஆனா இந்த படத்துல இவங்க சேந்த என்ன பிரிஞ்சா என்ன அப்படி தான் இருந்தது. yoyo boys yoyo girls காக தான் இந்த படம் எடுத்த மாதரி இருக்கு.

இந்த படத்தோட business பத்தி பாத்தா 250 screen தமிழ் நாடுல மட்டும் ரிலீஸ் ஆயிற்கு இதோட காஞ்சனா-2  367 screen release 
அயிற்கு அதுக்கும் நல்ல opening இருக்குனு சொல்றாங்க .

சின்ன பசங்க சேட்ட சொல்லனும்னா  பொறுமையா பத்துபேன்னு சொல்றவங்க இந்த படம் போயி பாருங்க மத்தவங்க யோசிச்சு முடிவு எடுங்க.

Rating : 3/5

Tuesday, 7 April 2015


sivaji ganesan ringtones


sivaji ganesan ringtones, sivaji ganesan ringtones free download, tamil ringtones, tamil chat, nadikar thilagam sivaji ganesan ringtones

Sivaji Ganesan was an Indian stage and film actor. In a career spanning close to five decades he has acted in nearly 300 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindim which gave him also the Tamil honorific name Nadigar Thillagam,Ganesan and he won the President's Award for more than 12 times for his performance in various films. He was also honored with civilian awards such as Padma Shri, Padma Bhushan and Dada Saheb Palke Award, the highest award in India for people involved in film industry. for more detail click here



sivaji ganesan ringtones


Tuesday, 3 February 2015

Monday, 2 February 2015


Vinayagar Ringtones


Vinayagar Ringtones, Tamil Ringtones, Vinayagar Ringtones free download, tamil god devotional ringtones

vinayagar ringtones
Nee Allal Deivam - vinayagar tamil ringtones free download

Ganapathyee - lord ganesh ringtones

Jai Ganesh Deva - Jai Ganesh Deva god ringtone

Ganesh Vandana - god ganesh ringtones

Pillayar Suli - pillayar ringtones

Vinayagane - vinayagar ringtones

Ganesh Slokam - tamil rigtones download

vinayak1 - tamil ringtones free download

Ganesh aarti - pillayar ringtones download

Purana Porulae - vinayagar ringtones free download





sagaptham ringtones


sagaptham ringtones, sagaptham ringtones free download, sagaptham vijayakanth son movie, tamil friends, tamil ringtones, tamil chat


sagaptham ringtones
Starring: Shanmuga Pandian, Neha Hing, Subra Iyappa
Production: Captain Cine Creations
Producer: L.K.Sudhish
Direction: Surendhiran
Music: Karthik Raja

for download, right click the link and click save link

Vada Pacha Pulla - tamil ringtones
Vaada Vaada - tamil ringtones
Oorukku Perumai - tamil mobile ringtones
Urumura Kaattu Puliyathan - tamil rongtones download
Thottal Ivan - tamil tones
Naanthane - tamil online free ringtones

credits - http://mobilesmobi.com/

Thursday, 29 January 2015


மரம் நடுவோம் இன்றே " மழை பெறுவோம் நன்றே "


மரம் நடுவோம் இன்றே " மழை பெறுவோம் நன்றே "
கட்டில்,தொட்டில்,நடைவண்டி,வீடு கதவு ஜன்னல் எரிக்கும் கட்டை முதல் சவப்பெட்டி வரை மரம்தான்.. மரம்தான் ..மரம்தான்.. ஏனோ..! மனிதன் மறந்தான்.. மறந்தான் ..மறந்தான் .. (வைரமுத்து வைர வரிகள்)
.
மரம் நடுவோம் என்று சொல்வதைவிட இது நான் வைத்து வளர்த்த மரம் 
என்று நம் வருங்கால சந்ததியிடம் சொல்லி பெருமைப்படமுயற்சி செய்தால் நாடு செழிக்கும்..

மரம் காப்பதும் மனிதம் காப்பதும் வேறல்ல ..நாம்தான்
நிழல் தந்தது,காய்கனி தந்தது ,சுவாசிக்கும் காற்று தந்தது
வீட்டுக்கு பொருள் தந்தது ,மனிதா....!அதற்கு கோடரி காயம் தவிர எதை தந்தாய்..?
அன்னையை தொலைத்து தாய்மை தேடுவதுபோல்,மரங்களை வெட்டி
தென்றலை தேடுகிறோம்..!வனத்தின் அழிவாக துப்பாக்கியையும்...
மரத்தின் அழிவாக தோட்டாவையும் தயார்செய்து...
தற்கொலைக்கு துணியும் மனிதா ..!சிந்தித்துபார்..! :
மாற்றங்கள் உண்டு நிச்சயம்... மனிதன் மனம் வைத்தால்...
மண்ணின் வளமும், மரங்களால் செழிப்புறும்...
அசையும் மரங்களில் தான்..ஆக்ஸிஜன் பெறுகிறோம் ...
அசோகராக மாறி,சாலையெல்லாம் பசுமை ஆக்க வேண்டாம் ...
நம் வீட்டில் மரம் நட்டு சோலையாக ஆக்கலாமே மனிதா ..!
பெரியவங்கசொல்லுவாங்க.”.நாய் கொன்ற பாவத்தை,நதியில் போய் கழுவுவாய்...
நதி கொன்ற பாவத்தை,எங்கே போய் கழுவுவாய்.”..?
‪#‎நதிகள்‬ காணாமல் போக மழை இல்லை...!மழை காணாமல் போக.. மரங்கள் இல்லை..!
மரங்கள் காணாமல் போனால்... மனிதர்களே இல்லை..!
ஒரு காலக்கட்டத்தில் இப்படியும் நடக்கலாம் வறட்சியினால்....!
தன்னை எரித்த பின்னும் கரியாகி வைரமாகிறது ..இதுவும் காமதேனு தான் ..
அதை போற்றாவிட்டாலும் அதன் மடியை அறுக்க வேண்டாம்...
ஆறு குளம் நதியெல்லாம் நிரம்பிக்கிடக்கும்போது,முதன் முதல்ல தண்ணி வித்தவன பார்த்து ஊரு சிரிச்சது ..! காலம் கடந்தது பின் ”அவன்” அந்த ஊரயே பார்த்து சிரிச்சான்..!
இன்னும் கொஞ்ச நாள்ல ”காத்து வாங்கலயோ காத்துனு” விற்கப்போறான்.
அப்பவும் அவன பாத்து சிரிப்பிங்க ....காலம் கடந்துவிடும்..அதற்குள் விழித்துக்கொள்...
இல்லையெனில் ,அவன் நம்மையெல்லாம் பாத்து சிரிப்பான்.
ஏ ..!மனிதா.. இத்துடன் நிறுத்து உன் கொடூரத்தை...
மரங்களிலே ஊஞ்சல் கட்டி ஆடிய காலம் போக
இரும்பு சங்கிலியில் உஞ்சல் கட்டிஆடுகிற காலத்தில இருக்கோம்..!
மரங்களை அழிப்பதாக இருந்தால் அது சீமைகருவேலம் மரமாக இருக்கட்டும்
மரம் நட்டு அம்மரத்தின் தாயாகிவிடு...! அதை அழித்து அதற்கு காலன் ஆகிவிடாதே ...!
கவனம் ....
வனம்....
ந(ன)ம்
உயிர்நாடி...!!
மரம் வளர்ப்போம்..மண்வளம் காப்போம்.. மாமழை. பெறுவோம்
மனிதர்களை காப்போம்..மதம் மறப்போம்..!மண்ணின் உயிர்நாடி...யான மழையை வரச்செய்வோம்...
விழுதுகளின் சிந்தனைகளிலிருந்து...

--- facebook post